வந்தாரை வாழ வைக்கும் வவுனியா மண்ணே
என்றுமே நீதான் எம் சொந்த மண்ணே
கலகல கலகல கல என சிறுவர்கள்
பட பட பட படவென பெரியவர்கள்
சல சல சல வென குளங்கள்
தள தள தள வென பெண்கள்
பார்ப்பதற்கே வினோதமாக இருக்கும்
காலை விடிந்ததும் கோவில் மணியோசை
பள்ளி செல்லும் மாணவர்
அவசர அவசரமாக வேலை செல்லும் பெரியோர்
வெட்டியாக இருந்தாலும் காதலியை கரைக்ட் பண்ணுவதற்காக வெளிக்கிட்டு றோட்டில் நிற்கும் ஆண்கள்
தங்களை பார்ப்பதற்காக தான் றோட்டில் நிற்கிறார்கள் என்று தெரிந்தும் கண்டுகொள்ளாமல் செல்லும் பெண்கள்.. இப்படிவழமை போல் வவுனியா நகரம் ......பார்பதற்கே அழகாக இருந்தது..
No comments:
Post a Comment